திருகோணமலை, கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 19 ஆவது நினைவேந்தல்  நிகழ்வு   அனுஷ்டிக்கப்பட்டது. 

 இராவணன் சேனா அமைப்பின் தலைவர் கு. செந்தூரன் தலைமையில் இடம்பெற்ற  நிகழ்வின் போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது .