உதவும் கரங்கள் மற்றும் கல்லடி சத்தியசாயி நிலையத்தின் ஏற்பாட்டில் ஒரு வருடத்திறாகுரிய கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைப்பு .


















 









freelancer


வாகரை - கண்டலடியில் சத்தியசாயி கிராமிய எழுச்சித்திட்டத்தில் மாணவர்களுக்கு உதவும் கரங்கள் மற்றும் கல்லடி சத்தியசாயி நிலையத்தின் ஏற்பாட்டில் ஒரு வருடத்திறாகுரிய கற்றல் உபகரணங்கள் உதவும் கரங்கள் நிறுவன தலைவர் சதாசிவம் ஜெயராஜாவின் தலைமையில் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மட்டக்களப்பு தேசியக்கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் ஓய்வு நிலை முகாமையாளர் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.