ஆரம்ப முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 'சுகாதார மேம்பாடு' என்னும் தெனிப்பொருளில் ஒர் கருத்தரங்கு நிகழ்வு




 






 

 

 வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்  கோறளைபற்று பிரதேச செயலத்துக்குட்பட்ட  ஆரம்ப முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 'சுகாதார மேம்பாடு' என்னும் தெனிப்பொருளில்  ஒர் கருத்தரங்கு நிகழ்வு இடம்பெற்றது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி  திருமதி.பாமினி  அச்சுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார கல்விற்கு பொறுப்பான த.தஜிதரன்,   பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளாலும்  பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கு  தெளிவூட்டபட்டது.

இதில் முன்பள்ளி ஆசிரியர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்...