தோல் நோய் சம்பந்தமான வைத்திய நிபுணர் N . தமிழ்வாணன் தலைமையில் இடம் பெற்ற மீளாய்வு கூட்ட நிகழ்வில் காவேரி கலா மன்றத்தின் பணிப்பாளர் வண .TS- யோசுவா மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன் அவர்களும் பங்கேற்றிருந்தனர்
மற்றும் சுகாதார தொண்டர் நிறுவனங்களின் தலைவர்களும் மற்றும் போதனா வைத்திய சாலையில் இருந்தும் உத்தியோகத்தவர்கள் கலந்து கொண்டனர்
மேலும் பொது சுகாதார பரிசோதகர்கள் , மற்றும் பொது சுகாதார குடும்ப நல உத்தியோகத்தவர்கள் கூட்டத்துக்கு வருகை தந்து இருந்தனர் .