லாஃப் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா?

 

நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சில டீலர்கள் பல நாட்களாக லாஃப் கேஸ் (
LAUGHFS GAS) சப்ளை செய்யவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலைமை குறித்து லாஃப் கேஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.