திறமையாளரை வாழும் போதே வாழ்த்துவோம்.

 


ஈழத்து ஓவியை டிசாந்தினி நடராசா ( அம்பாறை மாவட்டம், கோமாரி கிராமம்) அவர்களால், ஐக்கிய அமெரிக்கா பல்கலைக்கழக பேராசிரியர் வாணி கிளொக்ஸ்டன் அம்மணி அவர்களுக்கு பரிசாக அனுப்பிவைக்கப்பட்ட அவரின் ஓவியத்தை பாராட்டி நன்றி கூறும் காணொளியை அமெரிக்காவில் வெளியிட்டிருந்தார் டிசாந்தினி நடராசா battimedia, வின் தொகுப்பாளினியாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது