மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக வளாகத்தில் பால் உற்பத்தி பொருட்களின் வணிக நிலையம் திறந்து வைக்கப்பட்டது.










FREELANCER



மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக வளாகத்தில்  பால் உற்பத்தி பொருட்களின் வணிக நிலையம்    மாவட்ட  அரசாங்க அதிபர்    திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது
 .திறப்பு விழா நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் , செயலக உத்தியோகத்தர்களும் மற்றும்  வணிக நிலைய   உரிமையாளர் ஜெகதீசன் ஆகியோரும்  கலந்து கொண்டனர்
நடனபாதம் ஜெகதீசன் அவர்களுக்கு சொந்தமான பால் பொருள் உற்பத்தி நிறுவனத்தினால்  இந்த வணிக நிலையம்  நிறுவப்பட்டிருந்தது.
 கடமை அலுவல்களுக்காக வருகைதரும் செயலக உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் ,பொதுமக்களும்  பயன்பெறும் வகையில்   இவ் வணிக நிலையம் திறந்து வைக்கப்பட்டது .