தனியார் பேருந்து விபத்திற்குள்ளானதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் .

 


மூதூர் – கங்கை பாலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.