மின்கட்டணம் 22.5 சதவீதம் குறைகிறது

 


 

மின்கட்டணத்தை 22.5 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது, செவ்வாய்க்கிழமை (16) முதல் அமுலாகுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.