கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு-2024.07.17

 



 

 




 













 



 


 



]









FREELANCER

 

 

 

உள்ளூராட்சி மன்றங்களின் அமைய பதில் கடமை ஒப்பந்த தற்காலிக மற்றும் சலுகை அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் தற்காலிகமாக பணி புரியும் சுகாதார ஊழியர்களுக்கு கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று (483)  சுகாதார சேவை ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர்கள் உட்பட மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர்,அரசியல் கட்சி சார்ந்த உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர் ..