மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் கிருஷ்ணகுமார் ஹரி பிரசாத் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெற்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது
கொழும்பு டொரிங்டன் உள்ளரங்கில் நடை பெற்ற 20வயதுக்கு உட்பட்ட 57 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்று தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
நாளை ஜூலை 2024.06.21ம் திகதி தாய்லாந்து நாட்டில் இடம் பெற இருக்கும் ஆசிய மல்யுத்த போட்டியில் பங்குபற்ற பயணமாகிறார் .
கற்ற பாடசாலைக்கும் ,மட்டு மண்ணுக்கும் பெருமை தேடித்தந்த மாணவருக்கு BATTI MEDIA ஊடக நிறுவனம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது .