16 வயதுடைய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் .

 


கரந்தெனிய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் ஹிக்கடுவ ஆற்றில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சஸ்மிக சுதம் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.