(ஆர்.நிரோசன்)
அன்னை மாரியம்மனின் வருடாந்த உற்சவம் கடந்த சனிக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது.
தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் அடியார்கள் சூழ பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம்இன்று(21) வெள்ளிக்கிழமை
தீமிதிப்பு உற்சவத்தில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்தகொண்டதோடு குறிப்பிடத்தக்கது.