ஈழத் தமிழர்களை இந்தியா கைவிடக் கூடாது- சிவஞானம் சிறீதரன்

 


 நடைபெற்று முடிந்த இந்திய பாராளுமன்றதுக்கான 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கமைய, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈழத் தமிழர்களை இந்தியா கைவிடக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.