கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி வைபவம் நேற்று மாலை அருட்தந்தை பற்றிக் பெரேரா தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பூஜையை அடுத்து இடம்பெற்ற ஊர்வலம் நிகழ்வில் அதிகளவான பொது மக்கள் மத வேறுபாடின்றி கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளானது மாவட்ட சமுத்தி பணிப்பாளர் எ…