வரதன்
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அங்கத்தவர்கள் 20 லட்சம் பேரை நாடளாவிய ரீதியில் இணைத்து கொள்ளும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டமாக இன்று
(09:06;2024) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தின் வட்டார தலைவர்கள் மற்றும் கிராமிய தலைவர்கள் மகளீர் அணி தலைவிக்குக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நியமன கடிதங்கள் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் திரு.த. தயானந்தன் அவர்களால் கிரான்குளத்தில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் ஒவ்வொரு தலைவரும் 100 அங்கத்தவர்களை இணைந்து கொள்ளும் படிவமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது