தாதியர்களின் எண்ணிக்கை 5000-6000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.

 


தாதியர் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் நோய் சிகிச்சைக்கு இது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தாதியர்களின் எண்ணிக்கை 5000-6000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.