மசாஜ் நிலையத்தில் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

 


மசாஜ் நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 53 வயதுடைய மஹரகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவயந்துள்ளது.

மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

லேக் வீதி பகுதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்திலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.