அகில இலங்கை சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன காலமானார்..

 

அகில இலங்கை
சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன அவர்கள் தனது 92 வயதில் உடல் நலக்குறைவால்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்..