தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் ஊடக சந்திப்பொன்று மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம் பெற்றது.




பொது தமிழ் வேட்பாளர் தொடர்பில் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
சிங்கள தலைவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு தீர்வை தர மாட்டார்கள்.
வட கிழக்கில் உள்ள 50% வீதமான வாக்குகள் தமிழ் பொது வேட்பாளருக்கு வழங்கும் பட்சத்தில் தமிழர்களது   எதிர்பார்ப்பை வெளிக்காட்ட முடியும்.
கட்சி கூடி பொது வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவு எடுக்கவில்லை.
அப்படி இல்லையெனில் போட்டியிட உள்ள ஏனைய வேட்பாளர்கள் தமிழர்களுக்கு ஏதாவது தருவதாக கூறினால் அவருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக சிந்திக்கலாம்.
எமது ஜனாதிபதி வேட்பாளர் ஒரு போதும் ஜனாதிபதியாக முடியாது.பொது வேட்பாளர் என்பது ராஜபக்ஷக் களின் செயற்பாடாக இருக்கலாம்.
சஜித் தமிழர்களுக்கான தீர்வாக ஏதேனும் தெரிவித்தால் எமது பொது வேட்பாளர் தேவை இருக்காது என நம்புகின்றோம் என்று தமது கருத்துக்களை தெரிவித்திருந்தார் .