பாராளுமன்றம் எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை 8ஆம் திகதி பொது விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் பாராளுமன்றம் கூடாது எனவும் அந்த பிரிவு மேலும் குறிப்பிடுகிறது.

மட்டக்களப்பு
இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, எதிர்வர…