ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 4 விமானங்கள் இன்று (25) காலை தாமதமாக தமது சேவையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர்கள் (Ground staff) சிலர் பணிகளைச் செய்யாமல் இருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் அய்யாதுரை நடேசன் 22ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ( …