ஆங்கில புத்தாண்டு 2024 யும் அன்போடு புத்துணர்வோடு வரவேற்போம்..

 


 

 எல்லா நாட்களுமே புத்தம் புதிய நாட்கள்தான்.. எல்லா நாட்களுமே கொண்டாட்டத்துக்குரிய அற்புதமான நாட்கள்தான் .. இதற்காக புரட்சி செய்வதை விடுத்து ஒவ்வொரு நாட்களையும் புத்துணர்வோடு வரவேற்கும் போது சமத்துவம் மனதில் தானாக தழைத்தோங்கும் .. ஆங்கில புத்தாண்டு 2024  யும் அன்போடு புத்துணர்வோடு வரவேற்போம்.. இறையருள் நிறைவாகட்டும்