இலங்கையின் பொருளாதா நிலைமைகள் குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
அவ்கையில், 2023 மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6% வளர்ச்சியை எட்டியுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமையை பொருத்தமட்டில், ஆரம்ப காலம் போல இல்லாமல், தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.