பெறுமதிசேர் வரி திருத்தங்களின் கீழ் பெட்ரோல் விலை 10% அதிகரிக்கும் என அதிபர் அலுவலகத்தின் அரச வருவாய் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதிபர் செயலகத்தில் (23) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
.
ஜனவரி மாதம் முதல் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 7.5% வரியை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.





