மசாஜ் மையத்தின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக ஊழியரும் கைது செய்யப்பட்டார், அதற்கு உதவியதற்காக உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
அயர்லாந்து நாட்டுப் பெண் நேற்று (16) குறித்த இடத்திற்கு மசாஜ் செய்துகொள்வதற்காக சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





