தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலைக்கு
சர்வதேச விசாரணையைக் கோராத, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போது
தனது அரசியலுக்கான சர்வதேச விசாரணையைக் கோரி நிற்பதாக, தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம்
தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.