2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

என். சௌவியதாசன் கல்முனை மாநகரம் கல்முனை தமிழர்களின் பூர்வீக இருப்பிடம் என்பதனை …