மட்/மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண பாடசாலை மெய்வல்லுனர் போட்டியில் கோல் ஊன்றி பாய்தல் 18 வயது பிரிவு போட்டியில் செல்வன் T.DANOJAN அவர்கள் 1ம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு வலயம் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் குறைந்த வருமானம் பெறும் குடும்ப சூழலில் வாழ்ந்து வருகின்ற மாணவன் எதுவித அடிப்படை வசதிகள் இல்லாத போதும் இவ் விளையாட்டுக்கு தேவையான உபகரணங்கள் இரவல் பெற்று இவ் வெற்றியை பெற்றுள்ளார்.
இவரை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் , அதிபர் , ஆசிரியர்களை, பெற்றோர்கள் வாழ்த்துகின்றனர்.
.jpeg)






