இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் இன்று (15) வௌியிட்டுள்ள வௌிநாட்டு
நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல்
விலை 315 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுஷன் சந…