சுற்றுலா பயணிகள் சுதந்திரமாக வணிக செயற்பாடுகளில் ஈடு படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது .



இலங்கைக்கு வரும் வெளி நாட்டவர்கள் , கரையோர பிரதேசங்களில் சுதந்திரமாக வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதாக   ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது .
சுற்றுலா விசாவில் வரும் குறிப்பிட்ட சிலர் வணிக நிலையங்களையும் நடத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது , இதனால் உரிமம் பெற்ற உள்ளூர் வணிகர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாவும் தெரிவிக்கப்படுகிறது .