நாளை (15) மின்வெட்டு நடைமுறைப்படுத்தபடாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

east கிழக்கு செய்திகள்
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேசம்... அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்த…