புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் கலாசார நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையமும் கடுவலை கலாசார மத்திய நிலையமும் இணைந்து நடாத்திய ‘ரித்ம தாளம்’ கலாசார பரிமாற்ற நிகழ்வு மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
கலாசார பண்பாட்டு இசை கலாசாரத்துடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய பொறுப்பாளர் அமலினி ரஞ்சித்குமாரின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் பாரம்பரிய சமய கலாசார நிகழ்வுகளாக பூஜா நடனம்,புஸ்பாஞ்சலி,தாலாட்டு ,உடரட்ட நடனம் ,கிராமிய நடனம் போன்ற கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற கலாசார நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி சிறீகாந்த் ,சிறப்பு அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழ சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் புரோரன்ஸ் கென்னடி பாரதி , கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி பொறுப்பதிகாரி உட்பட மண்முனை வடக்கு மற்றும் கடுவலை கலாசார மத்திய நிலைய பொறுப்பாளர்கள் ,கலாசார உத்தியோகத்தர்கள்,மண்முனை வடக்கு மற்றும் கடுவலை கலாசார மத்திய நிலைய இளைஞர்,யுவதிகள் கலந்துகொண்டனர்