25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்?


 

தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.