பசி சுட்டெண்ணின் படி, 121 நாடுகளில் இலங்கை 64வது இடத்தில் உள்ளது.

 


உலகளாவிய பசி சுட்டெண்ணின் படி, 121 நாடுகளில் இலங்கை 64வது இடத்தில் உள்ளது. இலங்கை 13.6 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், அதன்படி இலங்கையின் பசியின் அளவு மிதமானதாகக் கருதப்படுகிறது.

2021 இல், 116 நாடுகளில் 65 வது இடத்தில் இருந்த இலங்கை 2020 இல் 64 வது இடத்தைப் பிடித்தது.