ஞாயிற்றுக்கிழமை ஒரு மணிநேர மின்வெட்டு.

 


ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு விபரம் வெளியாகி உள்ளது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமைக்கான ஒரு மணிநேர மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.