ஆர்ப்பாட்டத்தில் கூரிய ஆயதத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டனரா ?
உலகின் பல்வேறு பகுதிகளில் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கியது .
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறை சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்-    வடக்கு – தெற்கு சகோதரத்துவம் அமைப்பினர்,
யாழ் மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோயியல் பிரிவி தெரிவித்துள்ளது.
 ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) "இளம் கலைஞர்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 அம்பாறை மாவட்டம் கோமாரியை சேர்ந்த     டிசாந்தினி நடராசா கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது நுண்கலைத்துறையில்   வழங்கி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.