தாயகத்தில் உள்ள  தமிழ் மக்களின் சமூகமேம்பாட்டினையும்  இலக்காகக்கொண்டு   சுவிஸ் தமிழர் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவகம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு   பிணை.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை  குரங்கு ஒன்று குறுக்கே பாய்ந்ததால்    மூன்று பிள்ளைகளின்  தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
இரண்டாம் மொழி கற்கைநெறி இறுதி நாள் கலை நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது.
இரண்டு மாதங்களாக காணாமல்ப்போயுள்ள பாடசாலை மாணவியை  கண்டுபிடிக்க உதவுமாறு  பொலிஸார்   கோரிக்கை.
நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும்
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி கிடைக்கவுள்ளது
போர் நிறுத்த  ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறுகிறதா ?
 மட்டக்களப்பில் போதைப்பொருள் தடுப்பு செயலனி கூட்டமானது   மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில்   இடம் பெற்றது.
டிக்டாக் செயலி மூலம் 9 ஆம் வகுப்பு மாணவி காதலில் விழுந்து கர்ப்பம் , காதலன் தலை மறைவு .
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி களின்  பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா ?
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள  32  தமிழக  மீனவர்களுக்கு7ஆம் திகதி வரை விளக்கமறியல் .
 அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் எருவில் YUK  குழுமத்தினால் 200 மரக்கன்றுகளை  ஆலயங்கள் பொது இடங்களில் நடப்பட்டது.
பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த கார் மீது சூடு - கேரள கஞ்சாவுடன் ஆண், பெண் ஆகிய இருவர் கைது
சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்த "Leader crystal Heroes-2025"
காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு – கவலை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு
போலி SLS தரநிலை சின்னம் கொண்ட6,800 தண்ணீர் போத்தல்கள் அழிப்பு
பிரபல ஈழத்து ஓவியரும் மட்டக்களப்பு இந்து கல்லூரியின் மாணவருமான  ஜெயக்குமார் . பவிலோஜ்   சர்வதேச ஓவியராக அங்கிகாரம் பெற்றார் .
 இலங்கையை சேர்ந்த இரு வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.