அம்பாறை மாவட்டம் கோமாரியை சேர்ந்த     டிசாந்தினி நடராசா கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது நுண்கலைத்துறையில்   வழங்கி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 கிழக்கு மாகாண திறன்கள் மற்றும் மனிதவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளாராக கே.குணநாதன்  நியமிக்கப்பட்டுள்ளார்.
 உதயசங்கமம் மகளிர் கொத்தணி அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும், கெளரவிப்பு விழா நிகழ்வு .