6 அரிய வகையான பாம்புகளை கடத்தி வந்த   இலங்கைப் பெண்  விமான நிலையத்தில் கைது
திருகோணமலை - வெருகல்  ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் தீர்த்தோற்சவம் மஹாவலி கங்கை ஆற்றில் இன்று  காலை இடம்பெற்றது.
மீண்டும் மருத்துவபீட பீடாதிபதியாக பேராசிரியர் சதானந்தன்
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது .
 மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
 அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் ஐப்பசி மாதம் 9ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
" தவறான முடிவுகளைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் " எனும் தொனிப்பொருளிலான உள வலுவூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில்   இடம் பெற்றது.
2026 ஆம் ஆண்டுக்காக பாடசாலை சீருடை துணிகளை மானியமாக வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது .
சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டதன் பின்னர் தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம்-  பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின்  ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய ஆன்மீக பாதயாத்திரை .
75 வயதுடைய தாயும், 25 வயதுடைய மகனும் வீட்டிற்குள் வெட்டிக்கொலை .
போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஆடம்பர வாகனத்தைப் பயன்படுத்திய  பிக்கு ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது.