கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்கள் மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்துள்ளார் .
மட்டக்களப்பில் பரவலாக கனமழை .
புயல் நகரும் வேகம் குறைந்தால் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆபத்து நிலை அதிகரிக்கும்.
போதைப்பொருள்குற்றச்சாட்டில் குவைட் சிறைச்சாலையில். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை கைதிகள்  32 பேர் விடுதலை ,
மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர் .
நாம் எமது உறவுகளை தேடி 2836 ஆவது நாட்களாக போராடி வருகின்றோம்.
கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்   24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும்??
எனக்கு  தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் -    அர்ச்சுனா இராமநாதன்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும்
கிழக்கு மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கு நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு!!
 ஸ்ரீ சித்திவிநாயகர்,   அன்னை பேச்சியம்மன் கடாட்சம்,  பகவான் ஸ்ரீ இராமகிருஸ்ண  பரமஹம்சர் அருள் ஆசி,    கல்லடி பிரதேச மக்களின் ஆதரவுடன் கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை ஆற்றிய ஆன்மீக- கல்விப்பணிகள்.
அம்பாறை மாவட்டத்தில்  தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக  வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.