பரப்பரப்பாகும் இலங்கை அரசியல் களம்
 எதிர்வரும் சனாதிபதித் தேர்தலை புறக்கணப்பதென எமது அரசியல் இயக்கம் தீர்மானித்துள்ளது.  செல்வராசா கஜேந்திரன்
 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் .
களுவாஞ்சிக்குடி சக்தி மகளிர் இல்ல  உயர்கல்வி கல்வி நிறுவன மாணவிகளுக்கு "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for Success-S3) சுய ஊக்குவிப்புப் பயிற்சியை Dr.K.T.பிரஷாந்தன் அவர்கள் வழங்கினார்.
வியாழக்கிழமையும் (27) சுகயீன போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
சீனா - இலங்கைக்கு இடையில் முக்கிய ஒப்பந்தம் இன்று சீனாவில் கைச்சாத்தானது .
நமது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய அந்த கடற்படை வீரருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்-    கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம்
மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி  மதுபான சாலையை முற்றுகையிட்டு  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது..
சர்வதேச ரீதியில்  மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய இணைய நிதி மோசடி, நீர்கொழும்பில் தலைமை செயலகம் . 33 பேர் கைது
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்தின் மீது  லொறி  மோதியதில் சம்பவ இடத்தில மூவர் உயிரிழந்துள்ளனர் .
பறவைக் காய்ச்சல் பரவுவதைச் சமாளிக்க இலங்கை தயார் நிலையில் .
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்  கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டக்காரர்களை சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது ?
எதிர்வரும் 2ஆம் திகதியன்று பாராளுமன்றம் காலை 9.30க்கு அவசரமாகக் கூடவுள்ளது.