3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தை என்ற பெயரைப் பெற்றுள்ளார் குழந்தை ஷம்லான்.
பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக  சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
 ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதை  ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உறுதிப்படுத்தியது
நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக அரசாங்கம் பொய்யான கருத்துக்களை முன்வைத்து வருகிறது -   சஜித் பிரேமதாச
இலங்கை  விவசாயிகளுக்கு  இலவச உரம் கிடைக்க உள்ளது .
குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலை சிவன் ஆலயங்களில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடுகள் செய்யலாம் -     அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா காய்ச்சல்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி  இலங்கையில்  நடை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளதா ?
 இலங்கையின் பணவீக்கம்   குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக செயற்பாடுகளுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கும், அத்துமீறல்களுக்குமான எதிர்ப்பு   போராட்டம் தொடர்ச்சியாக இன்று 92 நாட்களாக இடம் பெற்று வருகிறது.
 கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!