தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப் பிள்ளையாருக்கான மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் திங்கட்கிழமை (2024.06.03) இடம்பெறவுள்ளது.
 கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடு பட்ட பொதுமக்கள்  வெஷாக் தன்சல் வழங்கி   இனநல்லுறவை வெளிப்படுத்தினர் .
 புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு செயற்திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் ஆடுகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு  சிவானந்தா தேசிய பாடசாலை அணியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்தது மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி.
  2024ம்  ஆண்டு   அதிதீவிர  புயல்கள் பதிவாகலாம்  என எதிர்வு கூறப்பட்டு;ள்ளது
 தீ விபத்தில் சிக்கி  12 சிறுவர்கள் உட்பட  27 பேர் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது
மதுபோதையில் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட மூவர்  அதிரடியாக கைது.
ஜனாதிபதி  தேர்தலை யாராலும் தடுக்க முடியாது   -நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ
நாட்டில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.