இளம் பெண்ணொருவர் கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில்  இருந்து விழுந்து உடல் சிதறி  உயிரிழந்த   சம்பவம் கொலையா தற்கொலையா ?
  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொதுமக்களின் பிரச்சினைகள் முறைபாடுகளை ஒன்லைன் மூலமாக தெரிவிக்க வசதி
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பொதுமக்கள் படுகொலை 33 வது ஆண்டு நினைவு அஞ்சலி சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு தூபியில்  ஈகைசுடர் ஏற்றி எழுச்சி பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது
 மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் -  சந்திரிகா பண்டாரநாயக்க
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவாதத்தை  நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
பொப்பி தினத்தை முன்னிட்டு இன்று (9) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
‘சேனல் 4’ ஒளிபரப்பிய நிகழ்ச்சி குறித்து விரிவான விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன்  பொலிஸாரால் கைது
மொராக்கோ நிலநடுக்கத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்தனர்.
போலியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குத்  செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்து கைது .
கல்விப் பொதுத் தராதர உயர்தர  கணிதப் பிரிவில் அதிகூடிய சித்தியடைந்த  மாணவர் ஒருவர் இதய நோயினால்  உயிரிழந்துள்ளார் .
இளம்பெண் ஒருவர் இன்று (09) அதிகாலை 13ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
 மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர்  கல்லூரியில்  இருந்து 2022ம் ஆண்டிற்கான உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த  மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் , விருது வழங்கும் நிகழ்வும்.