ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான அழகு கலை நிலையங்களை மூட தலிபான் ஆட்சியாளா்கள் உத்தரவிட்டுள்ளனா்.
நிலையான வைப்பு வசதி வீதம்  மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய  நிலவரப்படி  1 பவுன்  தங்கத்தின் விலை ரூபாய் 152,800 ரூபாவாக காணப்படுகின்றது.
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வகை போதைப்பொருள்  கண்டுபிடிக்கப்பட்டுள்து.
மட்டக்களப்பில் சிறுபோக வேளான்மை நெற்கதிர்கள் பாதிப்பு மாவட்டத்திற்கு நெல் ஆராய்ச்சியாளர்கள் வருகை
காதலனுடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்த  யுவதி தூக்கிட்டு தற்கொலை
ஃபேஸ்புக் Threads எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் அகதி தஞ்சம் கோரியவர்கள் இலங்கை செல்ல முடியாது
மூன்று குழந்தைகளை பிரசவிக்க இருந்த நிலையில் கர்ப்பிணி தாயொருவர் உயிரிழந்துள்ளார் .
மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா  நடைபெற்றது.
 அந்தரங்க பகுதியில் 5கிலோ தங்கத்தை கடத்த முயன்ற பெண் விமான நிலையத்தில் கைது .
  வெல்லாவெளி பிரதேசத்தில் மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகளை ஒன்றிணைக்கும் நடமாடும் சேவை
 இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் அதிமேதகு Diier Vanderhasselt இன்று(04) சுற்றாடல் அமைச்சுக்கு வருகை தந்து அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களுடன் பரஸ்பர கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.