10 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (டிசெம்பர் 20) முதல் அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகின்றன.
 பைந்தமிழ்ச்சுடர் எஸ்.சுதாகரனின் "கிடுகு வீடு" நூல் அறிமுக விழா.
 மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக அருளானந்தம் ரமேஷ் தெரிவு!!
இரண்டு இரட்டைச் சகோதரிகள் ஒரே நேரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மற்றும்  சில மாவட்டங்களில்  50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மட்டக்களப்பு கல்க்குடா கிரான் தேசிய மத்திய கல்லூரி பாடசாலையில் 77ஆவது கல்லூரி தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
குழந்தை தூங்காததால் போலீஸ் அவசர பிரிவை அழைத்த தாய்
 அமெரிக்காவில் தோசைக்கடை வைத்து புகழடைத்துள்ளார் இலங்கை தமிழர் ஒருவர் .
காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு தொழிவாய்ப்புகளுக்காக இந்த வருடத்திலேயே சென்றுள்ளனர் .
கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட  ஐவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பாடசாலை மாணவர்களுக்கான ஓவியத் திறமைக்குப் பரிசு
மட்டு முயற்சியாண்மை பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி - 2022