மின்சாரம் தாக்கி மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (19) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
 கனடாவுக்கு படகின் மூலம் சட்ட விரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இலங்கை  மக்களுக்கு அதிர்ச்சியான செய்தி ,மின் கட்டணம் மும்மடங்காக அதிகரிக்கப்பட உள்ளன .
 கல்முனை, திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட   பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜை விழா காரைதீவில் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில்,  நடைபெற்றது.
கிழக்கு உற்பட சில  மாவட்டங்களில்  100 மில்லி மீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள்  இடைவிலகும் காரணம் என்ன ?
கட்டணம் செலுத்தத் தவறிய 40 சதவீதமான பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கட்டாரில் நடைபெற்று வந்த கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனா சம்பியனானது. 
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்ததாழ் தொடர்ந்து இருப்பதால் இடியுடன் கூடிய கன மழையுடன் காற்ற வீசும் பொதுமக்கள் அவதானமாக செயற்படவும்!! --வளிமண்டலதினைக்கள மட்டுமாவட்ட பணிப்பாளர் சுப்பிரமணியம் ரமேஷ; அறிவிப்பு!!
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டதுக்கு ஆதரவளித்த ஐடா ரோஸ்டமி என்ற பெண் வைத்தியர் கொல்லப்பட்டுள்ளார்
ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் பெண் ஊழியர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 8ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்  ​ கொண்டுள்ளார்.