தமிழர்கள் படகுமூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்கிறார்கள். கஸ்டத்தில் உள்ள சிங்களவர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கிறார்கள்.
எதிர்காலத்தில் கடுமை மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும்.
பெண்கள் உரிமை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி  நாடகம்  இடம்பெற்றது.
 தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைத்த ஆசிரியர் .
 பொலன்னறுவை ஹிங்குறாகொடவில் ஆயுதங்கள் வாளுடன் ஒருவர் கைது .
மட்டக்களப்பில் போதை போருளை தேடி பாடசாலையில் மாணவர்களை சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு .
 ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி சந்தித்து பேசி உள்ளார்
அண்ணாவிமார்களுக்கான மாநாடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக உள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
2023இல் உலகளாவிய ரீதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட உள்ளது -  ஜனாதிபதி
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு பாடசாலைகளுக்கு சோலார் சக்தி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் பலவீடுகளை உடைத்து கொள்ளையிட்டுவந்த இருவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை