இலங்கையில்  சுற்றுலா பயணிகளின் வருகை எதிர்வரும் மாதங்களில்  அதிகரிக்கும் .
அரச ஊழியர்களின்   சம்பளத்தை  குறைக்கவில்லை.
 பெரும் மின்சார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளவுள்ளது.
இலங்கையில்  இலகுரக பேருந்து ஒன்றை கலகெடிஹேன சனிரோ நிறுவனம் தயாரித்துள்ளது.
 56.8 சத வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர் .
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை .
 வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாகி சமந்தா பவரை சந்தித்துள்ளார் .
15 வயதுடைய மாணவி பாலியல் வன்கொடுமை, ஆசிரியர் விளக்க மறியலில் ?
வங்கிக் கணக்குகளை அடிக்கடிச் சரிபார்த்து பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் - போலீஸார் அறிவுறுத்தல்
ரிக் ரொக் காணொளி எடுக்க முயன்று  கடலில் வீழ்ந்த இளைஞரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்
பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது .
 நான்கு கால்களும் வெட்டப்பட்டு, வேட்டைப் பல்லும் கழற்றப்பட்ட நிலையில், 6 அடி நீளம் கொண்ட பெண் புலியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது .
எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.